பெண்கள் ஆண்களை ஆள்கிறார்கள், அதை ஆண்கள் வைதிக, சம்பிரதாய , மனொருக்கம் ,காமம் சாராத முதுமையின் வழியாக அவர்களை அங்கீகரிகரிப்பதை தவிர அவர்களுக்கும் வேறு எல்லையில்லை .அதன்பால்பட்டு, நிகர்நிலை உள்ளவர்கள் அதன் எல்லைகளை வகுக்கிறார்கள் , அவர்கள் அடிமை பட்டிருக்கிறார்கள் என்றும் , மற்றவர் அவர்களை அங்ஙனம் நிலைநிறுத்த முயல்வதும் அவசியமற்றது.
ஆம் சலிப்பாக சொல்லி சென்றாலும் பெருமிதமாக கருதுவது அங்குதான். அந்த இடம் முழுக்க முழுக்க அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த இடத்தின் அரசியாக அவள் இருக்கிறாள். அதை ஒரு ஆணால் மட்டுமல்ல அவன் தாயாலும் எப்போதும் கைப்பற்ற முடியாது .பெரும் பூசல் துவங்குவது பிறிதெங்கும் இல்லை .அவள் அனுமதியின்றி ஆண் அங்கு நுழைவதைக்கூட அவள் விரும்புவதில்லை.
திரு.துரைவேலு அவர்களின் இந்தப்பதிவு யாராலும் மறுக்க முடியாதது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக