இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
செவ்வாய், 2 மே, 2023
திங்கள், 1 மே, 2023
பிறந்த போது. - நெகிழன் —
பிறந்த போது
பொக்கை வாயோடு இருந்தேனாம்
அதை நான்
பார்க்கவுமில்லை
நினைவிலுமில்லை
எனவே
மிக உறுதியாக நம்ப மறுத்தேன்
இன்றோ
அசந்த நேரத்தில்
கண்ணாடி காட்டிவிட்டது
இப்போது
கட்டிலுக்கடியில்
ஒளிந்துகொண்டிருக்கிறேன்
நன்றிகெட்ட கொசுக்கள்
கத்தி கத்தி
கடித்து கடித்து
மாட்டிவிடப் பார்க்கின்றன.
- நெகிழன் —
புதிய பதிவுகள்
-
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் , நலமாக இருக்கிறீர்களா? நீண்ட இடைவெளிக்கு பின் தங்களுக்கு எழுதும் கடிதம் . இதற்கு முன்பாக ...
-
ஶ்ரீ : பதிவு : 541 / 734 / தேதி 19 அக்டோபர் 2020 * உயரப் பறக்கும் கனவு * “ ஆழுள்ளம் ” - 03 மெய்மை - 19. பொருளியல் ப...
-
ஶ்ரீ : வாரணாசி பதிவு : 440 / தேதி :- 09 . மார்ச் 2018 சிருங்கிபேரபுரத்திலிருந்து ராமர் குகனுடைய ஓடம் ...
-
ஶ்ரீ: அடையாளமாதல் - 17 அரசியல் களம் - 15 உட்கட்சி அரசியல் ஒரு இயக்கமுறைமை -1 மூன்று வருட தொடர்பு உள்வட்டத்தின் எனக்கு அவரகளின் அரவ...
-
எனக்கு அம்மாவை பார்க்க சிரமமாக இருந்தது . நாளைய வாழ்கைப் பற்றிய எதிர்பார்ப்பு இருப்பதாலேயே , காலை விழித்தவுடன் வேளையை நோக்...
-
தனக்கெனத் தெரிந்திருக்கவேண்டிய ஒன்றை மற்றவர் சொல்லித்தான் புரியவைக்க வேண்டுமென முயற்சிப்பதைப் போல ஒரு மடமை பிறிதொன்று இல்லை என்றே நினைக...
-
ஶ்ரீ : பதிவு : 529 / 722 / தேதி 03 செப்டம்பர் 2020 “ ஆழுள்ளம் ” - 03 மெய்மை - 06 . அரசியலில் அனைவரும் தன் பொருட்டு எதைய...
-
ஶ்ரீ : பதிவு : 214 / 294 / தேதி :- 15 அக்டோபர் 2017 * நிலையாமையின் இருமுனைகள் * “ வாய்ப்புகளில் புரியாமை ...
-
ஶ்ரீ : குரு பதிவு : 448 / தேதி :- 17. மார்ச் 2018 எனக்கு அரசியலில் குரு எனில் மானசீகமாக &q...