இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
ஞாயிறு, 8 டிசம்பர், 2024
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
புதிய பதிவுகள்
மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *
ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை சென்றடைய இயலும்...
-
ஶ்ரீ : மணிவிழா - 82 07-08-2026 * அபௌர்ஷேயம் * ரிஷிகேசத்தல் இருந்து திரும்பிய பிறகு உருவான மனநிலை என்பது கூட ஒருவித ...
-
ஶ்ரீ : பதிவு : 699 / 888/ தேதி 08 ஆகஸ்ட் 2026 * மனசாட்சி * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 96. திட்டமிடப்பட்ட நிகழ்விற்கு...
-
ஶ்ரீ : மணிவிழா - 80 05-08-2026 * தடையின் விளையாட்டு * தத்துவத்திற்கான இடம் வாழ்வியலில் எங்கு பயன்பட்டிற்கு வருகிறது...
-
ஶ்ரீ : பதிவு : 698 / 887/ தேதி 07 ஆகஸ்ட் 2026 * கனவை நிகழ்தல் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 95. அரசியலில் சில ...
-
ஶ்ரீ : பதிவு : 700 / 889/ தேதி 09 ஆகஸ்ட் 2026 * முடிவுறாத துவக்கம் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 97. புதுவை அரசியலி...
-
ஶ்ரீ: பதிவு : 385 / தேதி :- 13 ஜனவரி 2018 அழைப்பிதழ் புதுவை வெண்முரசு 11 ஆவது கூடுகை அன்புள்ள நண்...
-
ஶ்ரீ : பதிவு : 290 / 377 / தேதி :- 06 ஜனவரி 2018 * தொடர்புறுத்தல் * “ ஆளுமையின் நிழல் ” - 36 கருதுகோளின்...












