https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 26 மார்ச், 2018

தாயை கண்டடைதல்

ஶ்ரீ:




தாயை கண்டடைதல்


பதிவு :  457 / தேதி :- 26 . மார்ச்   2018






ஒவ்வொரு கணங்களிலும் 
வாழ்வில் எதையாவது கண்டடைகிறோம் ,
சில விருப்பினால் , 
அதை விரித்தெடுத்துக் கொள்கிறோம் . 
சில மாற்றத்தை 
அந்த கணம்வரை கூட 
உணராதிருக்கும் போது , 
அது வலிந்து வந்து நுழைந்து விடுகிறது . 
நினைவிலிருந்தும் 
சிலவற்றை கண்டடைய இயலுகிறது . 
ஆனால் சில நேரம் 
எதிர்பார்க்காத வழிகளில் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

மணிவிழா -94 * சிறு குருவியின் இடம்*

  ஶ்ரீ : மணிவிழா - 94 19-09-2026 * சிறு குருவியின் இடம் * புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் மைய நோக்கம் ஆன்மீகத்த...