இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
-
10.03.2023 அகங்களை நோக்கி “ யோகம் அகவயமான நெறிப்படுத்தலை முன்வைப்பது . அந்த அகவய நெறிப்படுத்தலை ‘ கட்டுப்பாடுகள்’ வழியாக எய்...
-
ஶ்ரீ : 27.01.2023 * கனவுகள் எளிதல்ல * எனது திட்டங்கள் எப்போதும் வலுவான அடித்தளத்தோடு துவங்கப்படுவதில்லை காரணம் அவை எ...
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 475 பதிவு : 476 / 662 / தேதி 20 அக்டோபர் 2019 * தொன்மத்தின் விந்தை * “ ஆழுள்ளம் ” -01 ...
-
ஆறு தரிசனங்கள் வேதப் பரிச்சயம் உள்ளவர்கள். இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற...
-
ஶ்ரீ : பதிவு : 673 / 862 / தேதி 15 ஏப்ரல் 2023 * நேரத்திற்கு மாறும் கணக்கு * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 71. காலை...
-
வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...
-
வாழ்வெனும் அழகியல்தொகுக்கும் சிந்தையையும் சூழலும் கொடுத்தவனை வணங்குகிறேன். ஆம் அவ்வாறே ஆகுக. அவ்விதமே ஆகுக என் வாழ்கை || ஓம் ஹரி:|| ...
-
ஶ்ரீ : 29.01.2023 * சிதையும் உளக்கட்டமைப்பு * “ வேளுக்குடியுடன் ” இணைந்து பயணிக்க விரும்புபவர்கள் அவரை “ கடவுள் மனிதர் ” என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக