https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 18 ஜூன், 2017

நான்தான் அங்கில்லை

ஶ்ரீ:நான்தான் அங்கில்லை


நான் சிந்திப்பதில் ஏதோ குறையுள்ளது
என் நம்பிக்கைகள் வெற்றி பெருகின்றன.

நானிருந்த எல்லத்துறையிலும்,
சிறப்பானது ஏதாவதொன்றை  செய்திருந்தேன்,
அல்லது எதிர்பார்த்திருந்தேன்.

நான் நினைத்தவை,
நான் எதிர்நோக்கியிருந்த காலத்தில் அங்கு வந்து சேர்ந்தன.
நான்தான் அங்கில்லை.

நான் சிந்திப்பதில் ஏதோ குறையுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்