இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
அடையாளமாதல் * விலகலில் துணிவு *
ஶ்ரீ : பதிவு : 697 / 886/ தேதி 08 பிப்ரவரி 2026 * விலகலில் துணிவு * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 94. 1997 களில் இருந...
-
ஶ்ரீ : வேணி மாதவன் பதிவு : 435 / தேதி :- 04. மார்ச் 2018 எல்லோரும் ஜீயர் சுவாமியின் , பூஜையில் ...
-
ஶ்ரீ : பதிவு : 391 / 562 / தேதி : 20 ஆகஸ்ட் 2018 * சப்தமின்மையின் அரங்கு * “ நெருக்கத்தின் விழைவு ” - 86 வ...
-
ஶ்ரீ : பதிவு : 403 / 565 / தேதி 19 செப்டம்பர் 2018 * வாய்ப்புகளின் கணக்கு * “ எழுச்சியின் விலை ” - 05 முரண்கள...
-
வெண்முரசு கூடுகை 90 வரவேற்புரையை இம்முறை நான் முயற்சித்தேன் . பொதுவாக முக்கிய அமர்வுகளில் அதை நான் செய்வதில்லை . என்னென்று அ...
-
ஶ்ரீ : பதிவு : 422 / 587 / தேதி 27 நவம்பர் 2018 * உள்கை * “ எழுச்சியின் விலை ” - 23 முரண்களின் தொகை - 0...
-
ஶ்ரீ : பதிவு : 691 / 880 / தேதி 20 அக்டோபர் 2025 * இலக்கற்ற ஓட்டம் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 88. 1988 மற்றும் ...
-
வெண்முரசு கூடுகை . 82 41 முதல் 45 வரை . பேசு பகுதி :- பன்னிரண்டாவது பகடை இது எண் மற்றும் அதனுடன் பொருந்திய மாநுட வாழ்வு குற...















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக