https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 22 ஆகஸ்ட், 2018

வெண்முரசு புதுவை கூடுகை - 18 (ஆகஸ்ட்)





அன்புள்ள நண்பர்களே , வணக்கம் .

நிகழ்காவியமான "வெண்முரசின் 18 வது கலந்துரையாடல் " ஆகஸ்ட்  மாதம்  23-08-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..


இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி

வெண்முரசு நூல் 2 மழைப்பாடல்
பகுதி 14:  களிற்று நிரை மற்றும்
பகுதி 15 :  தென்றிசை மைந்தன்      

69 முதல் 77 வரையுள்ள பகுதிகளைக் குறித்து
நண்பர் திரு.ஆனந்தன் அவர்கள் உரையாற்றுவார்.

நாள்: 23-08-2018 வியாழக்கிழமை  மாலை 6 மணி முதல் 8.30 வரை.
இடம்:
கிருபாநிதி அரிகிருஷ்ணன்,
 “ஸ்ரீ நாராயணபரம்”,
முதல்மாடி, எண் 27,
       வெள்ளாழர் வீதி,
புதுச்சேரி 605001
தொடர்புக்கு :

9943951908 ; 9843010306.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்