இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
வெண்முரசு கூடுகை 66 நிகழ்வின் சில துளிகள்
கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடை...
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 494 பதிவு : 494 / 681 / தேதி 01 டிசம்பர் 2019 * பிம்பம் * “ ஆழுள்ளம் ” - 03 உளப்புரிதல...
-
ஶ்ரீ: அடையாளமாதல் - 89 * காலம் நிகழாவெளி * இயக்க பின்புலம் - 16 அரசியல் களம் - 27 அரசியலில் ஈடுபடவ...
-
ஶ்ரீ : பதிவு : 350 / 533 / தேதி :- 16 ஜூன் 2018 * பிம்பம் * “ நெருக்கத்தின் விழைவு ” - 44 விபரீதக் கூட்டு ...
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 449 பதிவு : 449 / 626 / தேதி 09 ஜூன் 2019 * முயற்சியின் அயற்சி * “ எழுச்சியின் விலை ...
-
மதமும் அறமும் மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, மதமும் அறமும் பதிவு தொடர்பாக. காலப்போக்கில் அறங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு அல்லது மா...
-
ஸ்ரீ பகவத்விஷயம் என்றால் என்ன ? சங்க காலப் புலவர்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் கூறும் திருமால் நெறியைப் பற்றிய தெளிவு...
-
ஶ்ரீ : பதிவு : 547 / 740/ தேதி 20 நவம்பர் 2020 * கொள்கையும் பாதையும் * “ ஆழுள்ளம் ” - 03 மெய்மை - 25. சுதந்திரப் ...
-
ஶ்ரீ : பதிவு : 356 / 537 / தேதி :- 23 ஜூன் 2018 * கௌரவம் * “ நெருக்கத்தின் விழைவு ” - 49 விபரீதக் கூட்டு -...
-
ஶ்ரீ: பதிவு / 303 தேதி - 24-10-2017 சரிநிலைகள் பற்றிய புரிதல்கள் " ஒருபோதும் தொடர்ச்சியான , தர்க்கபூர்வமான ஒ...
-
ரீ : பதிவு : 369 / 550 / தேதி :- 14 ஜூலை 2018 * தீர்மானம் * “ நெருக்கத்தின் விழைவு ” - 63 விபரீதக் கூட்டு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக