இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
-
ஸ்ரீ : அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் , உங்களுடைய சமீபத்திய "ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் " பதிவை...
-
ஶ்ரீ: தந்தையின் முதல் தொடுல் -1 "உன் அம்மாவை பற்றி என்ன தெரியும் உனக்கு நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன்"...
-
ஶ்ரீ : பதிவு : 656 / 846 / தேதி 03 ஜனவரி 2023 * சிறகும் சிறையும் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 51 . சண்முகத்தின் ...
-
திரு.துரைவேலு பதிவு அரி கிருஷ்ணன் எழுதிய கடிதத்தை ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. பெரும்பாலும் நமக்கு வெ...
-
ஶ்ரீ: அடையாளமாதல் - 10 (அரசியல் களம் - 10 & 11 தலைமைக்கு அணுக்கமாதல் ) மாலை கணகராஜ் சேகர் என்னிடம் வரும்போது பரபரப்பாக இருந்தா...
-
" வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் – எரியிதழ் " விஷம் நாள் 20-04-2107. ...
-
ஶ்ரீ : மணிவிழா - 77 07.05.2027 * வெளி வரும் நிழல் * நீண்ட அனுபவங்களுக்கு அப்பால் அறிந்ததாக உணரும் வாழ்கையோ அல்லது அ...
-
அடையாளமாதல் - 53 குறுங்குழு அரசியல் -1 திரு . ப . சண்முகம் ஓர் அரசியல் ஆளுமை - 26 அரசியல் களம் - 16 இளைஞர் காங்...





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக