இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
-
அன்பிற்கினிய ஜெ, வணக்கம் , நீங்கள் புதுவை வந்து சென்றதையும் அதை ஒட்டி நிகழ்ந்து முடிந்ததையும் பற்றிய நினைவுகளில் இருந்து விடுப...
-
ஶ்ரீ : பதிவு : 661 / 851 / தேதி 25 ஜனவரி 2023 * தொடர் முயற்சிகள் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 56. அதுவரையிலான த...
-
வெண்முரசு கூடுகை . 82 41 முதல் 45 வரை . பேசு பகுதி :- பன்னிரண்டாவது பகடை இது எண் மற்றும் அதனுடன் பொருந்திய மாநுட வாழ்வு குற...
-
ஶ்ரீ : வேணி மாதவன் பதிவு : 435 / தேதி :- 04. மார்ச் 2018 எல்லோரும் ஜீயர் சுவாமியின் , பூஜையில் ...
-
ஶ்ரீ : பதிவு : 197 / 274 / தேதி :- 25 செப்டம்பர் 2017 * பின்னிருக்கும் நிழலின் பலம் * “ தனியாளுமைகள் - 23 ”...
-
ஶ்ரீ: அடையாளமாதல் - 76 * மாற்று வழி * இயக்க பின்புலம் - 3 அரசியல் களம் - 22 பாலனுக்கு சுப்பராயன்...
-
ஶ்ரீ : வெண்முரசு புதுவை கூடுகை -12 பதிவு 424 / தேதி 22-02-2018 வெண்முரசு நூல் 2- மழைப்பாடல் பகுதிகள் 1&2 தலை...
-
ஶ்ரீ : பதிவு : 349 / 532 / தேதி :- 15 ஜூன் 2018 * யானையின் பாதை * “ நெருக்கத்தின் விழைவு ” - 43 விபரீதக் கூ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக