கடந்த வெள்ளிக்கிழமை 24.11.2023 அன்றுடன் வெண்முரசு நூல் வரிசையில் 7 நாவலான இந்திரநீலம் வாசிப்பு ஜனவரி துவங்கி நவம்பரில் நிறைவடைந்தது. நிறைவு உரையாடலை நண்பர் சிவாத்மாவும் ஏழாவது நூல் முவுறும் விழாவினை சிறப்பிக்க நண்பர் ராஜகோபால் வந்திருந்தார். நிகழ்வின் துளிகள்.
இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
-
ஶ்ரீ : பதிவு : 364 / 545 / தேதி :- 09 ஜூலை 2018 * சுய கௌரவம் * “ நெருக்கத்தின் விழைவு ” - 58 விபரீதக் கூட்ட...
-
ஶ்ரீ : பதிவு : 607 / 797 / தேதி 16 பிப்ரவரி 2022 * மாயவெளி * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 05. ஓவியரான வல்சராஜ் அழ...
-
ஶ்ரீ: பதிவு : 489 / தேதி :- 27 ஏப்ரல் 2018 வெண்முரசு புதுவை கூடுகை 14 தேதி 26-02-2018 வெண்முரசு நூல் 2- மழைப்பாட...
-
ஆறு தரிசனங்கள் வேதப் பரிச்சயம் உள்ளவர்கள். இவர்கள் ஒரு சிறு தொகுதியாக இருப்பவர்கள்.அடிப்படை ஞானம் இல்லாதவர்களிடம் பேச இயலாதவர்கள்.அவற...
-
ஶ்ரீ : அடையாளமாதல் - 497 பதிவு : 497 / 683 / தேதி 09 டிசம்பர் 2019 * சமூக ஆழ்விசை * “ ஆழுள்ளம் ” - 03 உளப்ப...
-
ஶ்ரீ : பதிவு : 312 / 478 / தேதி :- 16 ஏப்ரல் 2018 * சார்பை மீறல் * “ நெருக்கத்தின் விழைவு ” - 09 விபரீதக்...
-
ஶ்ரீ : பதிவு : 704 / தேதி 25 ஜனவரி 2020 * வெண்முரசு கூடுகை புகைப்படங்கள் *
-
ஶ்ரீ : பதிவு : 528 / 720 / தேதி 29 ஆகஸ்ட் 2020 * கவனிக்கப்படுபவர் * “ ஆழுள்ளம் ” - 03 மெய்மை - 05. புதுவை காங்கிரஸ் ...
-
ஶ்ரீ : பதிவு : 191 / 266 / தேதி :- 17 செப்டம்பர் 2017 * களையும் ஆளுமைகள் * “ தனியாளுமைகள் - 17 ” இளைஞர் ...
-
ஶ்ரீ : வெண்முரசு புதுவை கூடுகை -12 பதிவு 424 / தேதி 22-02-2018 வெண்முரசு நூல் 2- மழைப்பாடல் பகுதிகள் 1&2 தலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக