https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 14 நவம்பர், 2023

அஜிதனுக்கு குழந்தைகள் தின வாழ்த்து

 



அஜிதன்



மழலை

விடும்

'கா'வில்...

பழுத்து

விடுகின்றன

காய்கள்...!


குழந்தை....

வீட்டை

ரெண்டாக்கும்,

குடும்பத்தை

ஒன்றாக்கும்.


குழந்தை

நடக்கத் துவங்கியதும்,

வீட்டிலுள்ளவர்களை

ஓட வைத்துவிடுகிறது.


எல்லா

வேலையையும்

இழுத்துப் போட்டு

செய்பவர்கள் பெரியவர்கள்,

இழுத்துப் போடுவதையே

வேலையாய்ச் செய்பவர்கள்

குழந்தைகள்...!


என்னவெல்லாமோ

ஆகனும்னு ஆசைப்பட்டு

கடைசியில்...

"குழந்தையாகவே

இருந்திருக்கலாம்" என்ற

ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை.


*இனிய...*

*குழந்தைகள்*

*தின வாழ்த்துகள்.*


  • யாரோ-



இதை வாசித்த பிறகு எழுத்தாளர் “அஜிதனின்” ஸ்டேடஸ் பார்க்க நேர்ந்தது. அதில் தனக்கு யாரும் குழந்தைகள் தின வாழ்த்து சொல்லவில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். சட்டென இந்த கவிதை உருப்பெற்றது போலானது


அவருக்கு என் வாழ்த்துக்களை அவரின் குழுந்தை படத்துடன் அனுப்பி இருந்தேன். மகிழ்ச்சியான பதில் வந்தது 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

அறம் என்கிற காலம்

  நண்பர்களுக்கு வணக்கம் இராவணன் மந்திரப் படலம் 371 கேட்டுக் கொண்டிருக்கிறேன் . கம்பன் சொல்ல வருவது பிறதொரு அறம் அதன் ஆட்சி பற்...