https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 15 ஜனவரி, 2024

காணும் பொங்கல்

 காணும் பொங்கல்


ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று நாதஸ்வர வித்வான் கணேசன் அவர்களின் நாதஸ்வர இசை ஒலிக்கும். அதிகாலை வந்து விடுவார். பூஜை அறையில் அவர் வாசிக்க சொல்லுவது வழக்கம். இந்த முறை பொங்கல் அன்றே வருகிறேன் என்றார். இம்முறை பொங்கல் பூஜை அவரது நாதஸ்வர இசையுடன் நிகழ்ந்தது ஒரு இனிமையானதாக இருந்தது. மனத்திற்கு மிகவும் அணுக்கமாக உணர்தேன்















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 88 எனது உரை. எழுத்து வடிவம்

  வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...