https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 10 ஜனவரி, 2024

இல்லத்து ஆழ்வார் மோட்சமும் மீளலும்

 நம்மாழ்வார் மோட்சம் பற்றி நிறை நிகழ்வுகளை அறிந்திருந்தாலும் சிலமுறை சமூக ஊடகங்களில் பார்த்திருந்தாலும் நித்தியபடி கன் ஆராதனையில் இருக்கும் என் இஷ்ட தெய்வமான அவருக்கு அதை என் வீட்டில் நிகழ்த்தி பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியதில்லை. சட்டென அந்த நாள் வந்ததும் இது நினைவில் எழ என் பூஜை அறையில் அதை நிகழ்த்தி பார்த்தேன்

மனதிற்கு மிக நெருக்கமாக இருந்தாலும் சூழ்விசும்பு பாசுரம் ஒலித்த  போது மனம் விம்முவதை அமக்க முடியவில்லை. ஒரு வேளை பெருமாள் அவரை எனக்கு திரும்பத் தராது போனால் என்ன செய்வது என்கிற அச்சம் எழுந்ததை தவிற்க முடியவில்லை. திருக்கண்ணமுதுடன் நிறைவாக இருந்தது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்