https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 23 ஜூன், 2019

நீலப்பூ

ஶ்ரீ:





பதிவு : 622 / தேதி 24 ஜூன்  2019


நீலப்பூ 




பொதுவாக புதுவை  கடற்கரையை ஒட்டிய தெருக்கள் அனைத்தும் அடர்த்தியான மரங்களின் தொகுப்பாக இருப்பதை பார்த்திருக்கிறேன் . அவை ஒரு காலத்தில் அரவிந்தர் ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டில்இருந்தவைகள் . இப்போதும் பிரதானஇடங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது . அனேகமாக இந்த மரங்கள் அவர்களால் நட்டு  பராமரிக்கப் பட்டுவந்திருக்க வேண்டும் . அவை முற்றும் வேறுப்பட்டவையாக இருப்பதை பார்த்திருக்கிறேன் . அப்படி நேற்று இரவு நடைக்காக காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அருகில் வண்டியை நிறுத்தும் பொது கண்ணில் பட்டது இந்த மரம் , சில நாட்களாகஅதை பார்த்து வருகிறேன் , முதலில் விலங்காய் தோற்றத்தில் தொங்கி எனது கவனத்தை ஈர்த்த அந்த மரம் இப்போது அழகிய நீல மலர்களாக வித்தியாசமான வகையில் பூத்திருந்தது 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...