இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
செவ்வாய், 16 ஜனவரி, 2024
திங்கள், 15 ஜனவரி, 2024
காணும் பொங்கல்
காணும் பொங்கல்
ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் அன்று நாதஸ்வர வித்வான் கணேசன் அவர்களின் நாதஸ்வர இசை ஒலிக்கும். அதிகாலை வந்து விடுவார். பூஜை அறையில் அவர் வாசிக்க சொல்லுவது வழக்கம். இந்த முறை பொங்கல் அன்றே வருகிறேன் என்றார். இம்முறை பொங்கல் பூஜை அவரது நாதஸ்வர இசையுடன் நிகழ்ந்தது ஒரு இனிமையானதாக இருந்தது. மனத்திற்கு மிகவும் அணுக்கமாக உணர்தேன்
![]() |
புதன், 10 ஜனவரி, 2024
இல்லத்து ஆழ்வார் மோட்சமும் மீளலும்
நம்மாழ்வார் மோட்சம் பற்றி நிறை நிகழ்வுகளை அறிந்திருந்தாலும் சிலமுறை சமூக ஊடகங்களில் பார்த்திருந்தாலும் நித்தியபடி கன் ஆராதனையில் இருக்கும் என் இஷ்ட தெய்வமான அவருக்கு அதை என் வீட்டில் நிகழ்த்தி பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியதில்லை. சட்டென அந்த நாள் வந்ததும் இது நினைவில் எழ என் பூஜை அறையில் அதை நிகழ்த்தி பார்த்தேன்.
மனதிற்கு மிக நெருக்கமாக இருந்தாலும் சூழ்விசும்பு பாசுரம் ஒலித்த போது மனம் விம்முவதை அமக்க முடியவில்லை. ஒரு வேளை பெருமாள் அவரை எனக்கு திரும்பத் தராது போனால் என்ன செய்வது என்கிற அச்சம் எழுந்ததை தவிற்க முடியவில்லை. திருக்கண்ணமுதுடன் நிறைவாக இருந்தது.
புதிய பதிவுகள்
மணிவிழா - 97. * கண்கலில்லா காட்சிகள் *
ஶ்ரீ : மணிவிழா - 97 19-10-2026 * கண்களில்லா காட்சிகள் * யாத்திரிகர்கள் பஸ் வர இரண்டு நாட்கள் இருக்கையில் உணவு தயாரிக்க...
-
ஶ்ரீ : மணிவிழா - 94 19-09-2026 * சிறு குருவியின் இடம் * புதுவை ஆயிரமாவது ஆண்டு விழா குழுவின் மைய நோக்கம் ஆன்மீகத்த...
-
ஶ்ரீ : மணிவிழா - 77 07.05.2027 * வெளி வரும் நிழல் * நீண்ட அனுபவங்களுக்கு அப்பால் அறிந்ததாக உணரும் வாழ்கையோ அல்லது அ...
-
ஶ்ரீ : மணிவிழா - 87 04-09-2026 * முடிவுற்ற செல்திசை * தென்னிந்தியா முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டு விழா குழு ...
-
ஶ்ரீ : மணிவிழா - 73 03.04.2026 * அறப் பிழையும் மனப் பிறழ்வும் -3 * ஒன்றை பிறிதொன்று நம்பி அதுவே நவீன பார்வை என மதிப...
-
ஶ்ரீ : மணிவிழா - 74 04.04.2026 * அறப் பிழையும் மனப் பிறழ்வும் -4 * நிலையழதலின் உச்சம் என்பது வெளியேற இயலாத சுழலைப் போ...
-
ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை சென்றடைய இயலும்...
-
ஶ்ரீ : மணிவிழா - 92 17-09-2026 * புறப்பாடு……. * வேளுக்குடி கிருஷ்ணனுடன் ஒரே மேடையில் பல்லாயிரம் பேர் பார்க்க சென்றமர...
-
ஶ்ரீ : மணிவிழா - 95 21-09-2026 * கிளையில் வேர் * வேளுக்குடி கிருஷ்ணின் உபன்யாசங்களை கடந்து அவர் என்னை கவர்ந்ததற்கு ...



















































