இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
-
ஶ்ரீ : 30.01.2023 * உடல்களின் குவிமுணை * கனவையும் நினைவுகள் என மிக அருகில் உணர்வதில் உடலைப்போல பிறிதொன்று இல்ல...
-
ஶ்ரீ : விந்தம் எனும் விதி முகூர்த்தம். பதிவு : 447 / தேதி :- 16. மார்ச் 2018 2008 எனது வாழ்வில...
-
ஶ்ரீ : விபரீத திரும்புதல் பதிவு : 459 / தேதி :- 28 . மார்ச் 2018 இன்றைய நவீன இந்து குடிமை சம...
-
ஶ்ரீ : பதிவு : 693 / 882/ தேதி 05 நவம்பர் 2025 * முன் தூது * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 90. முன்னாள் அமைச்சர் ...
-
ஶ்ரீ : பதிவு : 143 / 217 : தேதி :- 30 ஜூலை 2017 * ஊழின் நாற்கலம் * இயக்க பின்புலம் - 68 அரசியல் களம் - 40...
-
ஸ்ரீ: பதிவு : 488 / தேதி :- 26 ஏப்ரல் 2018 புதுவை வெண்முரசுக்கூடுகை – 14 ( நாள்: 26.04.2018 / வியாழன்) ...
-
ஶ்ரீ : பதிவு : 146 / 220 தேதி :- 02 ஆகஸ்ட் 2017 * ஏறிட்டதை கலைதல் * இயக்க பின்புலம் ...
-
ஶ்ரீ : பதிவு : 681 / 870 / தேதி 19 ஜூன் 2025 * அனுபவங்களின் சொல் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 79. 1997 களில் . ...
-
ஶ்ரீ: தந்தையின் முதல் தொடுல் -1 "உன் அம்மாவை பற்றி என்ன தெரியும் உனக்கு நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன்"...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக