இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புதிய பதிவுகள்
-
ஶ்ரீ : 30.01.2023 * உடல்களின் குவிமுணை * கனவையும் நினைவுகள் என மிக அருகில் உணர்வதில் உடலைப்போல பிறிதொன்று இல்ல...
-
ஶ்ரீ : பதிவு : 656 / 846 / தேதி 03 ஜனவரி 2023 * சிறகும் சிறையும் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 51 . சண்முகத்தின் ...
-
ஶ்ரீ: தந்தையின் முதல் தொடுல் -1 "உன் அம்மாவை பற்றி என்ன தெரியும் உனக்கு நீ இன்னும் வாழ்கையின் நிதர்சனங்களை அறியாதவன்"...
-
ஶ்ரீ : விபரீத திரும்புதல் பதிவு : 459 / தேதி :- 28 . மார்ச் 2018 இன்றைய நவீன இந்து குடிமை சம...
-
ஶ்ரீ : விந்தம் எனும் விதி முகூர்த்தம். பதிவு : 447 / தேதி :- 16. மார்ச் 2018 2008 எனது வாழ்வில...
-
ஶ்ரீ : பதிவு : 667 / 857 / தேதி 28 பிப்ரவரி 2023 * உள்ளூரும் பிறிதொன்று * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 63. ஒவ்வொரு...
-
ஸ்ரீ : அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் , உங்களுடைய சமீபத்திய "ஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் " பதிவை...
-
ஶ்ரீ : பதிவு : 553 / 746 / தேதி 21 டிசம்பர் 2020 * நொய்மையும் உறுதியும் * “ ஆழுள்ளம் ” - 03 மெய்மை - 31. காலை 9....
-
ஶ்ரீ : மணிவிழா - 13 02.11.2022 ஆன்மீகமும் அதன் அடுத்த படி நிலையான சம்பிரதாயமும் தாய் தந்தை கைபிடித்து சொல்லி சொல்ல...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக