https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 23 ஜூன், 2023

பதினொன்று

 





இந்த புகைப்படங்களை நான் எப்போது முகநூலில் போட்டிருக்கிறேன். சமர்த்தாக அந்த நாளில் பதினோறு வருடம் கழித்து எனக்கு நினைவூட்டியது. அந்த படங்களும் அதன் பன்னணியும் இப்போது யோசிக்கையில் அன்றிருந்த நிலை நினைவிற்கு வந்தது. ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞரை வைத்து சில படங்களை எடுக்க வேண்டும் என நினைத்து ஒருவரை அதற்கு பிரத்தயேகமாக அமர்த்தி இருந்தேன் அது 2014 களில் என நினைக்கிறேன். வேளுக்குடியின் பின்னால் இருந்த எடுக்கப்பட்ட இந்த படத்தை அவரிடம் காண்பித்த போது அவர் கேட்டது. அரங்கில் முன்னால் அமர்ந்திருப்பவர்களில் நெற்றிக்கு திருமண் வைத்திருப்பவர்கள் பதினொறு பேர தானா என வினவியது நினைவிற்கு வந்தது


ராமானுஜர் ஆயிரமாவது விழா குழு துவங்கியது 2012 களில் 2017 ல் அவருக்கு 1000 வயதாகிறது. ஒருவகையில் எனது தேடல் மிக விரிவான வடிவமெடுத்தது. அந்த கேள்வி கூட அதன் பின்புலத்தில் எழுந்ததுதான ஆழ்மனம் அது அப்படித்தானே என்றது என் சிந்தனை அதை சென்று தொட அந்த பதினோறு வருடங்களை எடுத்துக் கொண்டது 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

கூடுகை 77 சில தருணங்கள்