https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 16 ஜனவரி, 2026

தை முதல் தேதி சிறிய கலாச்சார பண்பாட்டு நிகழ்வும் சிறப்பும்

 


எல்லா வருடமும் போல இவ்வருட தை முதல் தேதி அதிகாலையில் நாகஸ்வர வித்வான் கணேசன் தனது குழுவுடன் வீட்டிற்கு வந்திருந்தார். பூஜை அறை சித்தமாக இருந்தது. அவர் வெளியில் அமர்ந்து வாசிப்பதில்லை. தை முதல் தேதியில் கிருஷ்ணனுக்கு நாதம் மூலமாக ஆராதனை. இம்முறையும் சுமார் ஒரு மணிநேர இசை , ஆழமான ஆத்மார்தமான வாசிப்பு. எப்போதும் போல எளிய பாடல்களை வாசக்காமல் அதீத பிரயாசை எடுக்கும் பாடல்கள் கீர்த்தனைகள். நிறைவில் அவருக்கும் அவரது குழு உறுப்பினருக்கும் சிறிய மரியாதை










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசி கூடுகை 91 சில தருணங்கள்