https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 26 டிசம்பர், 2023

சமுத்திரா பேலஸ் மகாபலிபுரம்

 மகாபலிபுரம் அருகே  “சமுத்திர பேலஸ்ராஜஸ்தானிய பாணி நட்சத்திர விடுதி. ஒரு நாள் பயணமாக சென்று தங்கி வரலாம் என நிவாஸ், செல்வி பேரன் கிருஷ்ணவுடன் சென்றிருந்தோம். வரவேற்பு அலங்காரம் மேளம் பொய்கால் குதிரை ஆட்டம் என வெளிநாட்டினர்களுக்காக செய்யப்பட்டிருந்தது. நாங்களும் அவர்களப் போல அவற்றை பார்த்து கொண்டிருந்தோம். பேரன் கிருஷ்ணாவிடம் மேளக்காரர் வாசிக்கும் கோலை கொடுத்தும் ஒரே உற்சாகம்

பெரிய நீச்சல் குளத்தை சுற்றி அனைத்து தங்கும் அறைகளையும் கட்டியிருந்தார்கள். விடுதியின் பின் பகுதி மிக நீண்டதாக கடற்கரை வரை சென்று தொட்டது முற்றிலும் நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம். மொத்த விடுதியை விட மூன்று மடங்கு பெரியதாக இருந்ததுவிடுதி உள் அலங்காரத்திற்கு முறையான ராஜ்தானி கட்டகலைக்கு அதிக கவனம் செலுத்தபடாமல் மேம்போக்காக இருப்பதாக பட்டது. கட்டடம் கட்டப்பட்டு இடையில் என்னமோ நடத்திருக்க வேண்டும்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 70 அழைப்பிதழ்